Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Gana Bala - காகித கப்பல் (Kakidha Kappal, Madras OST) | Текст песни

காகித கப்பல் கடலுல கவுந்துருச்சா
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுட்டான்
ஓடுற பாம்ப புடிக்குற வயசுல தான்
ஏறுனா உடையுற முருங்கக்கா மரத்துல தான்
கையிக்கு தான் எட்டி தான் விக்கு தான் எட்டல

காகித கப்பல் கடலுல ....

தன்ன நன்னா தனன

வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டித் தானே
வாழும் நம்ம வாழ்க்கையில
ஹே இன்பம் வரும் துன்பம் வரும்
காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல
காலை தானே வாரி விட்டு நாங்க மேல ஏற மாட்டோம்
கொடிக்குத் தான் ஆச பட்டு
ஹே காசு கையில் வந்துட்டாலும்
கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்
போக மாட்டோம் மண்ணை விட்டு
கடையைத் தாண்டி நீ நடையை போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா
கடையை தாண்டி நீ நடையை போடுடா
அடக்க நெனச்சா நீ தட்டி கேளுடா

தன்ன நன்னா தனன

காகித கப்பல் கரை போய் சேந்துடலாம்
காதலில் ஒரு நாள் நீயும் தான் ஜெயிச்சிடலாம்
அக்கறைக்கும் இக்கரை எப்பொழுதும் பச்சை தான்

Gana Bala еще тексты


Видео
Нет видео
-
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 2