பொய் சொல்ல கூடாது காதலி (Pooi Solla Koodathu Kaathali)
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் பொய் ஒன்றை ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி தொடர்ந்து பாடுவதற்கு