வாள் கொண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
மேல் அந்து போனாலும் தோல் வெந்து போனாலும்.. சூள் கொண்டு வருவோமே சிவசங்கரா... நாள் வந்த பின் அந்த நாள் வந்த பின் - எங்கள் யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா...