பல்லவி என்றைக்கு சிவக்ருபை வருமோ - ஏழை என் மனச்சஞ்சலம் அறுமோ அனுபல்லவி கன்றுக் குரலைக் கேட்டுக் கனியும் பசுப்போல் நோக்கி - ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் உள்ளத்து யரம் நீக்கி சரணம் நான் கொண்ட துயரத் தைநான்வென்றே என்னக்காட்டி வீண் கண்டஇருளெல்லம் வெளியாக்கி பொருள்நாட்டி யானின்றுள் இளைப்பாறி ஆனந்த பெருந் தீரந் தானின்ற நீலகண்டன் சரணார விந்தம் சேர