Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

T.V.Sankaranarayanan - Kapali (Mohanam/Adi, Papanasam Sivan) | Текст песни

காபாலி
இரகம்: மோகனம் தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பல்லவி
காபாலி கருணை நிலவு பொழி வதன மதியனொரு (காபாலி)
அநுபல்லவி
ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும்
பூபாலரும் அட்டதிக் பாலரும் போற்றும் அற்புத (காபாலி)
சரணம்
மதி புனல் அரவு கொன்றை தும்பை அருகு
மத்தை புனை மாசடையான்
விதி தலை மாலை மார்பை உரித்த கரிய
வெம்புலியின் தோலுடையான்
அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும்
அங்கியும் குரங்கமும் இலங்கிடும் கையான்
துதி மிகு திருமேனி முழுதும் சாம்பல்
துலங்க, எதிர் மங்கையர் மனம் கவர் ஜகன் மோகன (காபாலி)


T.V.Sankaranarayanan еще тексты


Видео
Нет видео
-
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 2