Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Рамакришнан Мурти - Yaro Ivar Yaro (Bhairavi/Adi, Arunachala Kavi) | Текст песни

யாரோ இவர் யாரோ
ராகம்: பைரவி தாளம்: ஆதி
இயற்றியவர்: அருணாச்சல கவிராயர்

யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே
காருளாவும் சீருளாவும் மிதிலையில் கன்னிமாடம்
தன்னில் முன்னே நின்றவர் ||
சந்ரபிம்பமுக மலராலே என்னை தானே
பார்க்கிறார் ஒரு காளை
அந்த நாளில் சொந்தம்போலே உருகிறார்
எந்த நாளில் வந்து சேவை தருகிறார் ||

Рамакришнан Мурти еще тексты


Видео
Нет видео
-
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1